مَّنَّاعࣲ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ ١٢
Al-Qalam 68:12
سورة القلم
Meccan
Verse: 12/52
Page 564
-
தமிழ் translation
الترجمة التاميلية
12. (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி; -
Jan Trust Foundation - Tamil translation
(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நன்மையை அதிகம் தடுப்பவன், வரம்பு மீறிவன், அதிகம் பாவம் செய்பவன் (எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்)!
Al-Qalam 68:12
Loading the recitation…
0:00