هَمَّازࣲ مَّشَّآءِۭ بِنَمِيمࣲ ١١
Al-Qalam 68:11
سورة القلم
Meccan
Verse: 11/52
Page 564
-
தமிழ் translation
الترجمة التاميلية
11. (அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக்கொண்டு திரிபவன். -
Jan Trust Foundation - Tamil translation
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோல் சொல்பவன் (எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்!)
Al-Qalam 68:11
Loading the recitation…
0:00