وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافࣲ مَّهِينٍ ١٠
Al-Qalam 68:10
سورة القلم
Meccan
Verse: 10/52
Page 564
-
தமிழ் translation
الترجمة التاميلية
10. (நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர். -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்; -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதிகம் சத்தியம் செய்கின்றவன், அற்பமானவன் எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்!
Al-Qalam 68:10
Loading the recitation…
0:00