إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ٣٨
Al-Qalam 68:38
سورة القلم
Meccan
Verse: 38/52
Page 565
-
தமிழ் translation
الترجمة التاميلية
38. நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கிறதா? -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா, -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?”
Al-Qalam 68:38
Loading the recitation…
0:00