أَمۡ لَكُمۡ كِتَٰبࣱ فِيهِ تَدۡرُسُونَ ٣٧
Al-Qalam 68:37
سورة القلم
Meccan
Verse: 37/52
Page 565
-
தமிழ் translation
الترجمة التاميلية
37. அல்லது உங்களிடம் (ஏதும்) வேத நூல் இருக்கிறதா? அதில் நீங்கள் (இரு வகுப்பாரும் சமமெனப்) படித்திருக்கிறீர்களா? -
Jan Trust Foundation - Tamil translation
அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நல்லவர்களையும் பாவிகளையும் ஒரு சமமாக நீங்கள் கருதுவதற்கு ஆதாரமாக) உங்களுக்கு (இறைவனின்) வேதம் ஏதும் இருக்கின்றதா? அதில் நீங்கள் (இப்படித்தான்) படிக்கின்றீர்களா?
Al-Qalam 68:37
Loading the recitation…
0:00