وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةࣱ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ ٥٠
Al-Qamar 54:50
سورة القمر
Meccan
Verse: 50/55
Page 531
-
தமிழ் translation
الترجمة التاميلية
50. (ஒரு பொருளை நாம் படைக்க நாடினால்) நம் கட்டளை (யெல்லாம்) கண் சிமிட்டுவதைப்போன்ற ஒன்றுதான். -
Jan Trust Foundation - Tamil translation
நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நமது கட்டளை (ஆகு என்ற) ஒன்றைத் தவிர வேறு இல்லை. கண் சிமிட்டுவதைப் போல் (உடனே அது ஆகிவிடும்).
Al-Qamar 54:50
Loading the recitation…
0:00