إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرࣲ ٤٩
Al-Qamar 54:49
سورة القمر
Meccan
Verse: 49/55
Page 530
-
தமிழ் translation
الترجمة التاميلية
49. நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கிறோம். -
Jan Trust Foundation - Tamil translation
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியின் தாய் புத்தகத்தில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம்.
Al-Qamar 54:49
Loading the recitation…
0:00