وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ ١٥
Al-Qiyamah 75:15
سورة القيامة
Meccan
Verse: 15/40
Page 577
-
தமிழ் translation
الترجمة التاميلية
15. ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது). -
Jan Trust Foundation - Tamil translation
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் தனது காரணங்களை (எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).
Al-Qiyamah 75:15
Loading the recitation…
0:00