إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ ٣٠
Al-Qiyamah 75:30
سورة القيامة
Meccan
Verse: 30/40
Page 578
-
தமிழ் translation
الترجمة التاميلية
30. அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உமது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகிறான். -
Jan Trust Foundation - Tamil translation
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.)
Al-Qiyamah 75:30
Loading the recitation…
0:00