فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ٣١
Al-Qiyamah 75:31
سورة القيامة
Meccan
Verse: 31/40
Page 578
-
தமிழ் translation
الترجمة التاميلية
31. (அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை; தொழவுமில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை.
Al-Qiyamah 75:31
Loading the recitation…
0:00