أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ ٣٤
Al-Qiyamah 75:34
سورة القيامة
Meccan
Verse: 34/40
Page 578
-
தமிழ் translation
الترجمة التاميلية
34. (மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்! -
Jan Trust Foundation - Tamil translation
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.
Al-Qiyamah 75:34
Loading the recitation…
0:00