لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوࣰا وَلَا تَأۡثِيمًا ٢٥
Al-Waqi'ah 56:25
سورة الواقعة
Meccan
Verse: 25/96
Page 535
-
தமிழ் translation
الترجمة التاميلية
25. அங்கு இவர்கள் ஒழுங்கீனமான வார்த்தைகளையும், வீணான பேச்சுக்களையும் செவியுற மாட்டார்கள். -
Jan Trust Foundation - Tamil translation
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதில் அவர்கள் வீண் பேச்சுகளையும் பாவமான பேச்சுகளையும் செவியுற மாட்டார்கள்.
Al-Waqi'ah 56:25
Loading the recitation…
0:00