أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ٤٨
Al-Waqi'ah 56:48
سورة الواقعة
Meccan
Verse: 48/96
Page 535
-
தமிழ் translation
الترجمة التاميلية
48. (அவ்வாறே) முன் சென்றுபோன நம் மூதாதையர்களுமா (எழுப்பப்படுவார்கள்)? என்று (பரிகாசமாகக்) கூறிக்கொண்டிருந்தனர். -
Jan Trust Foundation - Tamil translation
"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.) -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
முன்னோர்களான எங்கள் மூதாதைகளுமா (எங்களுடன் எழுப்பப்படுவார்கள்)?
Al-Waqi'ah 56:48
Loading the recitation…
0:00