ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ ٧٢
Al-Waqi'ah 56:72
سورة الواقعة
Meccan
Verse: 72/96
Page 536
-
தமிழ் translation
الترجمة التاميلية
72. அதன் விறகை நீங்கள் உற்பத்தி செய்கிறீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா? -
Jan Trust Foundation - Tamil translation
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அதன் மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை) உருவாக்குகின்றோமா?
Al-Waqi'ah 56:72
Loading the recitation…
0:00