فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ ٨٨
Al-Waqi'ah 56:88
سورة الواقعة
Meccan
Verse: 88/96
Page 537
-
தமிழ் translation
الترجمة التاميلية
88. (இறந்தவர் இறையச்சமுடையவராக இருந்து அல்லாஹ்வின்) நெருக்கத்தை பெற்றவர்களில் ஒருவராக இருந்தால், -
Jan Trust Foundation - Tamil translation
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆக, (மரணித்தவர் அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களில் (ஒருவராக) இருந்தால்,
Al-Waqi'ah 56:88
Loading the recitation…
0:00