جَزَآءࣰ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابࣰا ٣٦
An-Naba' 78:36
سورة النبأ
Meccan
Verse: 36/40
Page 583
-
தமிழ் translation
الترجمة التاميلية
36. (இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும். -
Jan Trust Foundation - Tamil translation
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
உம் இறைவனிடமிருந்து கூலியாக, கணக்கிடப்பட்ட (போதுமான) கொடையாக (இவற்றை அவர்கள் வழங்கப்படுவார்கள்).
An-Naba' 78:36
Loading the recitation…
0:00