وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ ٤٠
An-Najm 53:40
سورة النجم
Meccan
Verse: 40/62
Page 527
-
தமிழ் translation
الترجمة التاميلية
40. நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும். -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும், நிச்சயமாக தனது முயற்ச்சியை (-தனது முயற்சியின் பலனை) அவன் விரைவில் காண்பான்.
An-Najm 53:40
Loading the recitation…
0:00