ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ ٤١
An-Najm 53:41
سورة النجم
Meccan
Verse: 41/62
Page 527
-
தமிழ் translation
الترجمة التاميلية
41. பின்னர், செயலுக்குத் தக்க கூலி முழுமையாகக் கொடுக்கப்படுவான். -
Jan Trust Foundation - Tamil translation
பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு, மிக பூரணமான கூலியை அதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான்.
An-Najm 53:41
Loading the recitation…
0:00