وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ ٤٢
An-Najm 53:42
سورة النجم
Meccan
Verse: 42/62
Page 527
-
தமிழ் translation
الترجمة التاميلية
42. (நபியே!) நிச்சயமாக உமது இறைவனிடம்தான் (உங்கள் அனைவரின்) இறுதி இடம் இருக்கிறது. -
Jan Trust Foundation - Tamil translation
மேலும் உம் இறைவனில் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும், நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது.
An-Najm 53:42
Loading the recitation…
0:00