هَٰذَا نَذِيرࣱ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ ٥٦
An-Najm 53:56
سورة النجم
Meccan
Verse: 56/62
Page 528
-
தமிழ் translation
الترجمة التاميلية
56. முன்னர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்த தூதர்களைப் போல் இவரும் ஒரு தூதரே! -
Jan Trust Foundation - Tamil translation
இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தாம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
முந்திய எச்சரிப்பாளர்களில் இருந்து (அவர்களைப் போன்ற) ஓர் எச்சரிப்பாளர்தான் இவர்.
An-Najm 53:56
Loading the recitation…
0:00