ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ ٥
An-Nas 114:5
سورة الناس
Meccan
Verse: 5/6
Page 604
-
தமிழ் translation
الترجمة التاميلية
4, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்). -
Jan Trust Foundation - Tamil translation
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மக்களுடைய நெஞ்சங்களில் அவன் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
An-Nas 114:5
Loading the recitation…
0:00