مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ٤
An-Nas 114:4
سورة الناس
Meccan
Verse: 4/6
Page 604
-
தமிழ் translation
الترجمة التاميلية
4, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்). -
Jan Trust Foundation - Tamil translation
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
வீண் எண்ணங்களை ஏற்படுத்தி, (பின்னர்) மறைந்து கொள்பவனின் தீங்கை விட்டும்( அந்த இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).
An-Nas 114:4
Loading the recitation…
0:00