أَءِذَا كُنَّا عِظَٰمࣰا نَّخِرَةࣰ ١١
An-Nazi'at 79:11
سورة النازعات
Meccan
Verse: 11/46
Page 583
-
தமிழ் translation
الترجمة التاميلية
11. (அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?" -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா?
An-Nazi'at 79:11
Loading the recitation…
0:00