إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى ١٦
An-Nazi'at 79:16
سورة النازعات
Meccan
Verse: 16/46
Page 583
-
தமிழ் translation
الترجمة التاميلية
16. ‘துவா' என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்ததை நினைவு கூறுங்கள். -
Jan Trust Foundation - Tamil translation
'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து, -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
“துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை (நினைவு கூருங்கள்).
An-Nazi'at 79:16
Loading the recitation…
0:00