فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ ٤٣
An-Nazi'at 79:43
سورة النازعات
Meccan
Verse: 43/46
Page 584
-
தமிழ் translation
الترجمة التاميلية
43. (எப்பொழுது வருமென்று) எதற்காக நீர் கூற வேண்டும்? -
Jan Trust Foundation - Tamil translation
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அந்த ஞானம் இல்லையே!)
An-Nazi'at 79:43
Loading the recitation…
0:00