يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا ٤٢
An-Nazi'at 79:42
سورة النازعات
Meccan
Verse: 42/46
Page 584
-
தமிழ் translation
الترجمة التاميلية
42. (நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள்.
An-Nazi'at 79:42
Loading the recitation…
0:00