خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلࣲ كَٱلۡفَخَّارِ ١٤
Ar-Rahman 55:14
سورة الرحمن
Medinan
Verse: 14/78
Page 531
-
தமிழ் translation
الترجمة التاميلية
14. சுட்ட பாத்திரத்தைப் போல் (அதை தட்டும்போது ‘கன் கன்' என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான். -
Jan Trust Foundation - Tamil translation
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
சுட்ட களிமண்ணைப் போல் உள்ள சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை படைத்தான்.
Ar-Rahman 55:14
Loading the recitation…
0:00