فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةࣰ كَٱلدِّهَانِ ٣٧
Ar-Rahman 55:37
سورة الرحمن
Medinan
Verse: 37/78
Page 532
-
தமிழ் translation
الترجمة التاميلية
37. (யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜைத்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும். -
Jan Trust Foundation - Tamil translation
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
வானம் பிளந்து விட்டால் அது காய்ந்த எண்ணையைப் போல் ரோஜா நிறத்தில் ஆகிவிடும்.
Ar-Rahman 55:37
Loading the recitation…
0:00