ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانࣲ ٥
Ar-Rahman 55:5
سورة الرحمن
Medinan
Verse: 5/78
Page 531
-
தமிழ் translation
الترجمة التاميلية
5. சூரியனும் சந்திரனும் (அவற்றுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன). -
Jan Trust Foundation - Tamil translation
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
சூரியனும் சந்திரனும் (அல்லாஹ் நிர்ணயித்த ஒரு தவணைக்காக அவை ஒவ்வொன்றுக்கும் உள்ள நிலைகளை நோக்கி அல்லாஹ்விடம் முடிவு செய்யப்பட்ட) ஒரு கணக்கின் படி ஓடுகின்றன.
Ar-Rahman 55:5
Loading the recitation…
0:00