لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسࣱ قَبۡلَهُمۡ وَلَا جَآنࣱّ ٧٤
Ar-Rahman 55:74
سورة الرحمن
Medinan
Verse: 74/78
Page 534
-
தமிழ் translation
الترجمة التاميلية
74. இவர்களுக்கு முன்னர் அப்பெண்களை, மனிதர்களோ ஜின்களோ தீண்டியதில்லை. -
Jan Trust Foundation - Tamil translation
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களைத் தொட்டு இருக்க மாட்டார்கள்.
Ar-Rahman 55:74
Loading the recitation…
0:00