رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ ١٠٠
As-Saffat 37:100
سورة الصافات
Meccan
Verse: 100/182
Page 449
-
தமிழ் translation
الترجمة التاميلية
100. ‘‘என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!'' (என்றார்.) -
Jan Trust Foundation - Tamil translation
"என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
என் இறைவா எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா!
As-Saffat 37:100
Loading the recitation…
0:00