فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمࣲ ١٠١
As-Saffat 37:101
سورة الصافات
Meccan
Verse: 101/182
Page 449
-
தமிழ் translation
الترجمة التاميلية
101. ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம். -
Jan Trust Foundation - Tamil translation
எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆகவே, மிக சகிப்பாளரான ஒரு குழந்தையைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்.
As-Saffat 37:101
Loading the recitation…
0:00