بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ ١٢
As-Saffat 37:12
سورة الصافات
Meccan
Verse: 12/182
Page 446
-
தமிழ் translation
الترجمة التاميلية
12. மாறாக, (நபியே!) நீர் (அல்லாஹ்வின் வல்லமையைக்கண்டு) ஆச்சரியப்படுகிறீர்; அவர்களோ (அதைப்) பரிகசிக்கின்றனர். -
Jan Trust Foundation - Tamil translation
(நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
மாறாக, (நபியே!) நீர் (இந்த குர்ஆன் கொடுக்கப்பட்டபோது) ஆச்சரியப்பட்டீர். அவர்கள் (இதை) பரிகாசிக்கின்றனர்.
As-Saffat 37:12
Loading the recitation…
0:00