إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ١٢٢
As-Saffat 37:122
سورة الصافات
Meccan
Verse: 122/182
Page 450
-
தமிழ் translation
الترجمة التاميلية
122. நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் இருந்தனர். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள் ஆவர்.
As-Saffat 37:122
Loading the recitation…
0:00