إِلَّا عَجُوزࣰا فِي ٱلۡغَٰبِرِينَ ١٣٥
As-Saffat 37:135
سورة الصافات
Meccan
Verse: 135/182
Page 451
-
தமிழ் translation
الترجمة التاميلية
135. ஆயினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர, அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள். -
Jan Trust Foundation - Tamil translation
பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(தண்டனையில்) தங்கி விடுபவர்களில் ஒரு மூதாட்டியைத் தவிர (மற்றவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர்).
As-Saffat 37:135
Loading the recitation…
0:00