۞ فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمࣱ ١٤٥
As-Saffat 37:145
سورة الصافات
Meccan
Verse: 145/182
Page 451
-
தமிழ் translation
الترجمة التاميلية
145. (அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார். -
Jan Trust Foundation - Tamil translation
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(அருகிலிருந்த) பெருவெளியில் அவரை எறிந்தோம். அவர் நோயுற்றவராக இருந்தார்.
As-Saffat 37:145
Loading the recitation…
0:00