وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةࣰ مِّن يَقۡطِينࣲ ١٤٦
As-Saffat 37:146
سورة الصافات
Meccan
Verse: 146/182
Page 451
-
தமிழ் translation
الترجمة التاميلية
146. ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச்செடியை முளைப்பித்தோம். -
Jan Trust Foundation - Tamil translation
அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவருக்கு அருகில் ஒரு சுரைக்காய் செடியை முளைக்க வைத்தோம்.
As-Saffat 37:146
Loading the recitation…
0:00