وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ ١٤٧
As-Saffat 37:147
سورة الصافات
Meccan
Verse: 147/182
Page 451
-
தமிழ் translation
الترجمة التاميلية
147. பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம் தூதராக அனுப்பி வைத்தோம். -
Jan Trust Foundation - Tamil translation
மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஒரு இலட்சம் அல்லது அதை விட அதிகமானவர்களுக்கு (தூதராக) அவரை அனுப்பினோம்.
As-Saffat 37:147
Loading the recitation…
0:00