فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ١٥٧
As-Saffat 37:157
سورة الصافات
Meccan
Verse: 157/182
Page 452
-
தமிழ் translation
الترجمة التاميلية
157. (கிறிஸ்தவர்களே! அவ்வாறு) நீங்கள் கூறுவது உண்மையாகவே இருப்பின், அதற்கு உங்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வாருங்கள். -
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தை கொண்டு வாருங்கள்.
As-Saffat 37:157
Loading the recitation…
0:00