وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ ١٦٥
As-Saffat 37:165
سورة الصافات
Meccan
Verse: 165/182
Page 452
-
தமிழ் translation
الترجمة التاميلية
165. நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கிறோம். -
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்). -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் அணிவகுப்பவர்கள்.
As-Saffat 37:165
Loading the recitation…
0:00