وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامࣱ مَّعۡلُومࣱ ١٦٤
As-Saffat 37:164
سورة الصافات
Meccan
Verse: 164/182
Page 452
-
தமிழ் translation
الترجمة التاميلية
164. (வானவர்கள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு; -
Jan Trust Foundation - Tamil translation
(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்;) "குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை." -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
(வானவர்கள் கூறுவார்கள்:) "எங்களில் (யாரும்) இல்லை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருந்தே தவிர.
As-Saffat 37:164
Loading the recitation…
0:00