وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ ١٧١
As-Saffat 37:171
سورة الصافات
Meccan
Verse: 171/182
Page 452
-
தமிழ் translation
الترجمة التاميلية
171. தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம் வாக்கு நிச்சயமாக ஏற்பட்டு விட்டது. -
Jan Trust Foundation - Tamil translation
தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
திட்டவட்டமாக நமது வாக்கு நமது இறைத்தூதர்களான அடியார்களுக்கு முந்திவிட்டது.
As-Saffat 37:171
Loading the recitation…
0:00