سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ ١٨٠
As-Saffat 37:180
سورة الصافات
Meccan
Verse: 180/182
Page 452
-
தமிழ் translation
الترجمة التاميلية
180. அவர்களுடைய (தப்பான) வர்ணிப்புகளை விட்டும் மிக்க கண்ணியத்திற்குரிய உமது இறைவன் மிகப் பரிசுத்தமானவன். -
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
கண்ணியத்தின் அதிபதியான உமது இறைவன் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக பரிசுத்தமானவன்.
As-Saffat 37:180
Loading the recitation…
0:00