وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ ١٨١
As-Saffat 37:181
سورة الصافات
Meccan
Verse: 181/182
Page 452
-
தமிழ் translation
الترجمة التاميلية
181. (அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் (அனைவர்) மீதும் (அவனுடைய) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக! -
Jan Trust Foundation - Tamil translation
மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக. -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
இறைத் தூதர்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!
As-Saffat 37:181
Loading the recitation…
0:00