كَأَنَّهُنَّ بَيۡضࣱ مَّكۡنُونࣱ ٤٩
As-Saffat 37:49
سورة الصافات
Meccan
Verse: 49/182
Page 447
-
தமிழ் translation
الترجمة التاميلية
49. அவர்களின் நிறம் (இறக்கைகளில்) மறைக்கப்பட்ட (நெருப்புக் கோழியின் இலேசான மஞ்சள் வர்ணமுடைய) முட்டைகளைப் போலிருக்கும். -
Jan Trust Foundation - Tamil translation
(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர்கள் பாதுகாக்கப்பட்ட (-மறைக்கப்பட்ட தீகோழியின்) முட்டையைப் போன்று (-அதன் நிறத்தில்) இருப்பார்கள்.
As-Saffat 37:49
Loading the recitation…
0:00