قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ ٥٦
As-Saffat 37:56
سورة الصافات
Meccan
Verse: 56/182
Page 448
-
தமிழ் translation
الترجمة التاميلية
56. (அவனை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்.'' -
Jan Trust Foundation - Tamil translation
(அவனிடம்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே! -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர் (-அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை நாசமாக்குவதற்கு நெருக்கமாக இருந்தாய்.
As-Saffat 37:56
Loading the recitation…
0:00