إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ٨١
As-Saffat 37:81
سورة الصافات
Meccan
Verse: 81/182
Page 449
-
தமிழ் translation
الترجمة التاميلية
81. (நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் ஒருவராகவே இருந்தார். -
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.
As-Saffat 37:81
Loading the recitation…
0:00