ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ٨٢
As-Saffat 37:82
سورة الصافات
Meccan
Verse: 82/182
Page 449
-
தமிழ் translation
الترجمة التاميلية
82. (ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம். -
Jan Trust Foundation - Tamil translation
பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
பிறகு மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
As-Saffat 37:82
Loading the recitation…
0:00