فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ ٩٠
As-Saffat 37:90
سورة الصافات
Meccan
Verse: 90/182
Page 449
-
தமிழ் translation
الترجمة التاميلية
90. ஆகவே, அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்று விட்டனர். -
Jan Trust Foundation - Tamil translation
எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
ஆகவே, அவர்கள் அவரை விட்டு பிரிந்து திரும்பிச் சென்றனர்.
As-Saffat 37:90
Loading the recitation…
0:00