فَقَالَ إِنِّي سَقِيمࣱ ٨٩
As-Saffat 37:89
سورة الصافات
Meccan
Verse: 89/182
Page 449
-
தமிழ் translation
الترجمة التاميلية
89. நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் (போல் இருக்கிறது)'' என்று கூறினார், -
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்" என்றும் கூறினார். -
Omar Sharif
الترجمة التاميلية - عمر شريف
அவர் கூறினார் நிச்சயமாக நான் ஒரு நோயாளி ஆவேன்.
As-Saffat 37:89
Loading the recitation…
0:00